அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி அன்னம்மா கதிரவேலு
இறப்பு - 09 JUL 2022
திருமதி அன்னம்மா கதிரவேலு 2022 நாவற்காடு, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாள் வடக்கு மருதங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னம்மா கதிரவேலு அவர்க:ளின் அந்தியெட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

உயிர் பிரிந்த செய்தி கேட்டதும் ஓடிவந்து ஆறதல் கூறிய அயலவர் நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களுக்கும் துக்கநாட்களில் உணவு வழங்கி உதவிய அயலவர் நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களுக்கும்

இறுதிகிரிகைகளை ஏற்பாடு செய்ய தோழ் கொடுத்த அயலவர் நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களுக்கும்

இறுதிகிரிகையின் போது இறுதி ஊர்வலம் தகனக்கிரிகைகள் ஆகியவற்றை நிறைவாக செய்து கொடுத்த அயலவர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் கதிரவேலு குடும்பம் நன்றியை தெரிவிப்பதோடு

அன்னாரின் அந்தியேட்டி கிரிகைகள் 07-08-2022 அதிகாலை கீரிமலை புனித தீர்த்த கரையிலும், வீட்டு கிருத்தியக்கிரிகைகள் 08-08-2022 ந.ப 12:00 மணிக்கு எழுதுமட்டுவாள் வடக்கு மருதங்குளத்தில் இருக்கும் அவரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை பணிவன்போடு அறியத்தருகிறோம்.

நன்றியுடன்
கதிரவேலு குடும்பம்,
எழுதுமட்டுவாள் வடக்கு,
மருதங்குளம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்