
யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாள் வடக்கு மருதங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா கதிரவேலு அவர்கள் 09-07-2022 சனிக்கிழமை அன்று தனது 91 வயதில் இயற்கை எய்தினார்.
அன்னார், வரணி நாவற்காட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற வீரகத்தி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நாகர்கோவிலைச் சேர்ந்த நாகமணியர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மருதங்குளத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
வரணி நாவற்காட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பு அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகமணி(கனடா), இராசலிங்கம், திருச்செல்வம், சரோசா, மகேந்திரலிங்கம்(லண்டன்), புலேந்திரலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லோகேஸ்வரன்(கனடா), கமலராணி, இந்துமதி, தனபாலசிங்கம், கீதா(லண்டன்), சிவஜெனனி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதீபன்(கனடா), திலீபன்(கனடா), மயூரன்(கனடா), மோகரன்(கனடா), நிறஞ்சன்(லண்டன்), நித்யா(PNG Australia), நிசானி, நிசாந்தன், துளசீகன், சுபாங்கி, தரணீபன், சங்கீபன்(ஜேர்மனி), சாரங்கன், பிரியங்கா, வாகீசன்(லண்டன்), வினோசன்(லண்டன்), பிரணவன்(டென்மார்க்), திவியா(டென்மார்க்), ஹரிணி(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிகிதா(கனடா), நிலுஜா(கனடா), திபிசா(கனடா), ரனிசா(கனடா), ரஸ்வின்(கனடா), ஹர்சா(கனடா), ஹரிஸ்(கனடா), அபினாஸ்(கனடா), சண்விகா(PNG Australia) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-07-2022 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் படித்த மகளிர் குடியேற்றதிட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details