கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Annamma Amirthayanasivam
1933 -
2020
அன்பால் என்னை வளர்த்து காத்த என் அம்மம்மா உன்னை கடைசி வரை தொட்டு முத்தமிடாமல் போனது ஏனோ? நீ உலகை விட்டு சென்றாலும் நட்சத்திரமாக உன்னைப் பார்ப்பேன். உன் ஆத்மா சாந்தியடையட்டும்.
Tribute by
சியான் பௌசி
பேத்தி
இத்தாலி
Write Tribute