Clicky

பிறப்பு 02 FEB 1933
இறப்பு 10 AUG 2020
அமரர் அமிர்தாயனசிவம் அன்னம்மா
வயது 87
அமரர் அமிர்தாயனசிவம் அன்னம்மா 1933 - 2020 பரந்தன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Annamma Amirthayanasivam
1933 - 2020

எத்திக்கில் இருந்தாலும் -நீவிர் அப்புத்துரை மாமாவின் அக்கா தான். பரந்தன் பாம்புக்கமத்துகோவிலின் தாபகரின் மகள்... இப்போ அப்புத்துரை மாமாவும் இல்லை. மாமியும் இல்லை. ஆனாலும் அந்த மாண்பு இன்னும் போகவில்லை. சின்ன வயதிலும், பருவ வயதிலும் வந்து கொண்டாடிய பூமி. * அட்டாலும் பால்சுவையில் குன்றாது அளவளால், கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு-சுட்டாலும் வெண்மை தரும். என்ற பொருளுடன் பொதிந்து, அன்னாரின் ஆத்மாக்கள் அமைதி கொள்ள, மட்டுவில் kandiah குடும்பத்தின் சார்பாக அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

Write Tribute

Tributes