அம்மம்மா எப்பொழுதும் எங்கள் அருகில் இருப்பது போலவே இருக்கும்....இப்போ அவாவின் நினைவுகள் மட்டுமே எங்களுடன்....அவாவின் இறுதிக்காலங்களில் மிக நெருக்கமாகவே எங்களோடு இருந்தவா....இன்னும் நம்ப முடியவில்லை அவாவின் இழப்பை...அம்மம்மா உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்......ஓம் சாந்தி சாந்தி சாந்தி.....கிருஷ்ணா