அமரர் ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன்
(தனிஷ்)
வயது 37
அமரர் ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன்
1983 -
2021
ஆவரங்கால், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ananthakrishnan Thanikaikumaran
1983 -
2021
எப்படி முடிந்தது இப்படி சென்றுவிட - என் தம்பியே இறப்பையே எதிர்த்து நின்றவனே வாழுவேன் என்று சபதம்போட்டு வாழத்துடித்தவனே நோய் வந்த போதும் நொடி கூட நீ அஞ்சியதில்லையே உன்னை விதி வென்றதா - கடசி வரை கடவுள் காப்பாற்றுவார் என்றாயே நீ கும்பிட்ட கடவுள் எங்கே. வேதனை உருக்குதடா - உன்னை படத்தினில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லையே. நீ நீயாக சாந்தி கொள். இந்த உலகத்தில் நம்பிக்கை வாழாது போல….
Write Tribute
உன் அன்பான அழைப்பும் பேச்சும் மனதின் ஓரமாய் பத்திரமாய் இருக்க நீ சென்று ஈராண்டு ஆனதுவே.. உன் நினைவுகளை நாம் சுமக்கின்றோம்.. அமைதி கொள்வாய் 🙏🏼🙏🏼 அக்கா தமனி