மரண அறிவித்தல்
பிறப்பு 24 DEC 1983
இறப்பு 20 NOV 2021
திரு ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் (தனிஷ்)
வயது 37
திரு ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் 1983 - 2021 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை பிறப்பிடமாகவும், சிவன் வீதியை வதிவிடமாகவும், லண்டன் சட்பெறி(Sudbury) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் அவர்கள் 20-11-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், ஆனந்தகிருஸ்ணன்(அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க முன்னாள் பொதுமுகாமையாளர்- GM) சுந்தரேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், சுந்தரமூர்த்தி(அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க முன்னாள் கிளை முகாமையாளர்) லோகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சிந்து அவர்களின் அன்புக் கணவரும்,

நிதுன், நிக்கிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆனந்தகௌரி(சுவிஸ்), கௌசலா(தேனா- இலங்கை), சுதர்சினி(சுதா- ஜேர்மனி), கமலக்குமரன்(கமா- இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

திவாகரன், காந்தீபன், சிவலிங்கம், லக்சிகா, நிலாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நீரூபன் அவர்களின் பாசமிகு சகலனும்,

ஆகாஷ், அஸ்மிதா, ஆஷிகா, ஆர்த்திகா, அக்‌ஷிகா, ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

அபினாஷ், அப்ஷரன், அத்விகா, தன்விகா ஆகியோரின பாசமிகு பெரியப்பாவும் ஆவார் .

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:- Click Here

தொடர்புகளுக்கு

சிந்து - மனைவி Mobile : +447542969480

நந்தன் - சகோதரன்Mobile : +447737232560

கமா - சகோதரன்Mobile : +94776197660

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சிந்து - மனைவி
நந்தன் - சகோதரன்
கமா - சகோதரன்
கௌரி - சகோதரி
சுதா - சகோதரி
ஆனந்தகிருஷ்ணன் - தந்தை

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices