Clicky

பிறப்பு 24 DEC 1983
இறப்பு 20 NOV 2021
அமரர் ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் (தனிஷ்)
வயது 37
அமரர் ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் 1983 - 2021 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ananthakrishnan Thanikaikumaran
1983 - 2021

தனுஷ்; சங்கனாவத்தை தந்த தவப்புதல்வா, காந்தன் வீட்டடி கற்குவியலும், வேப்பமரமும், சுந்தரேசக்காவின் தேடலும், கமாவின் அழுகையும்; உந்தன் குறும்புகளும் - என்றென்றும் நினைவாக உனபெயர் சொல்லி எம்முடன் வாழும்!!!

Write Tribute

Tributes