Clicky

பிறப்பு 24 DEC 1983
இறப்பு 20 NOV 2021
அமரர் ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் (தனிஷ்)
வயது 37
அமரர் ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் 1983 - 2021 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ananthakrishnan Thanikaikumaran
1983 - 2021

எம்மை எல்லாம் தவிக்க விட்டு எங்கு சென்றாய் தனிஷ். ஊருக்கு என்ன உதவி என்றாலும் ஒற்றைக்காலில் நிற்பாயே உன் பிரிவை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது. அந்த சிவனுக்கும் யமனுக்கும் இது எப்படி புரியும். நீ சொர்கத்தில் நிம்மதியா துயில்கொள் நண்பா. 💐💐💐

Write Tribute

Tributes