பிறப்பு 24 DEC 1983
இறப்பு 20 NOV 2021
திரு ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் (தனிஷ்)
வயது 37
திரு ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் 1983 - 2021 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்று முதல் இன்று வரை - என்றும் உன்முகம் வாடியதில்லை உன்னோடு பேசியவர் உள்ளம் - என்றும் துன்முகத்தை நாடியதில்லை - இன்று மூடிவைத்து உன்முகத்தை நாங்கள் கூடிவந்து கொண்டு செல்லும் கொடிய நிலை ஏன் ...?
Write Tribute