அமரர் அமிர்தலிங்கம் தவபாக்கியம்
திருநிறை செல்வர் சித்தாந்தரத்தினம்(திருவாவடுதுறை ஆதினம்), இளம் சைவ புலவர்(அகில இலங்கை), சைவ சித்தாந்த பயிலுனர் முதுமாணி(யாழ் பல்கலைகழகம்)
வயது 64
அமரர் அமிர்தலிங்கம் தவபாக்கியம்
1958 -
2022
தர்மகேணி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது அன்பு நணபர் குமணனின் அம்மா இறந்த செய்தி மனதை மிகவும் வாட்டியது. எப்பவுமே அம்மாவோடு மிகவும் அன்பாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். தாயாரின் இழப்பு அவர் உட்பட அவரது தங்கை தம்பி ஏனைய உறவுகள் அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளதை உணரமுடிகிறது. இவர்களது துயர் பகிர்வில் எனது குடும்பத்தையும் இணைத்துக்கொண்டு. அம்மாமாவின் ஆத்மா சாந்தி பெற கடவுளை வேண்டுகிறேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி,
Write Tribute
Unkalathma iraivan adiuil 🙏🙏🙏 Umathu anbu nanbi Pushpa France