1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அமிர்தலிங்கம் தவபாக்கியம்
திருநிறை செல்வர் சித்தாந்தரத்தினம்(திருவாவடுதுறை ஆதினம்), இளம் சைவ புலவர்(அகில இலங்கை), சைவ சித்தாந்த பயிலுனர் முதுமாணி(யாழ் பல்கலைகழகம்)
வயது 64
அமரர் அமிர்தலிங்கம் தவபாக்கியம்
1958 -
2022
தர்மகேணி, Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 10-12-2023
யாழ். பளை தர்மக்கேணியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற்றை வதிவிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமிர்தலிங்கம் தவபாக்கியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு சிகரமாய்
பாசத்திற்கு ஒளிவிளக்காயிருந்து எமை
பாரினிலே எமை வளர்த்து
பரிதவிக்கவிட்டுச் சென்ற எம் தெய்வமே
கண்ணை இமை காப்பது போல் எமை
காவல் காத்த எம் காவல் தெய்வமே
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லாத உங்கள் சிரிப்பும்
காண்பது எப்போது எம் இதய தெய்வமே
உங்கள் உருவம் மறைந்தாலும்
நின் உயிர் எப்போதும் எம்மோடுதான்
இருக்கின்றது அன்புத் தெய்வமே
ஆண்டொன்டென்ன ஆயிரம் ஆண்டானாலும்
நித்தம் உங்கள் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம் பாசத்துடன்
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்
Unkalathma iraivan adiuil 🙏🙏🙏 Umathu anbu nanbi Pushpa France