Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 JAN 1958
இறப்பு 21 NOV 2022
அமரர் அமிர்தலிங்கம் தவபாக்கியம்
திருநிறை செல்வர் சித்தாந்தரத்தினம்(திருவாவடுதுறை ஆதினம்), இளம் சைவ புலவர்(அகில இலங்கை), சைவ சித்தாந்த பயிலுனர் முதுமாணி(யாழ் பல்கலைகழகம்)
வயது 64
அமரர் அமிர்தலிங்கம் தவபாக்கியம் 1958 - 2022 தர்மகேணி, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பளை தர்மக்கேணியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற்றை வதிவிடமாகவும், கொழும்பு வத்தளையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் தவபாக்கியம் அவர்கள் 21-11-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு(வைத்தியர்), பொன்னம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் சிவக்கொழுந்து தம்பதிகளின் மருமகளும்,

அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

குமணன், செந்தீபன், அபிராமி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சடாச்சரலக்ஸ்மி(மணி), நடராசா மற்றும் தனலக்ஸ்மி, கணேசமூர்த்தி, யோகலஷ்மி(விஜயா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகநாதன், காலஞ்சென்றவர்களான நல்லையா(தேசிகர்), குருநாதன்(குன்சையா) மற்றும் குலசிங்கம், காலஞ்சென்ற மனோன்மணி மற்றும் தனபாலசிங்கம், காலஞ்சென்ற தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயராணி, உசேந்தினி, சிவானந்தன் ஆகியோரின் மாமியாரும்,

அருண், அபிலாஷ், லக்ஸ்மி, விஸ்வா, விஷ்ணு, ஆதிரா, அரண் ஆகியோரின் அன்புமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 08.00 மணிமுதல் மு.ப 11.00 மணிவரை அவரது முரசுமோட்டை இல்லத்தில் நடைபெற்று பின்னர் முரசுமோட்டை ஐயன் கோவில் இந்து மயானத்தில் நல்லுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குமணன் - மகன்
செந்தீபன் - மகன்
சிவானந்தன் - மருமகன்

Photos