2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அமிர்தலிங்கம் தவபாக்கியம்
திருநிறை செல்வர் சித்தாந்தரத்தினம்(திருவாவடுதுறை ஆதினம்), இளம் சைவ புலவர்(அகில இலங்கை), சைவ சித்தாந்த பயிலுனர் முதுமாணி(யாழ் பல்கலைகழகம்)
வயது 64
அமரர் அமிர்தலிங்கம் தவபாக்கியம்
1958 -
2022
தர்மகேணி, Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பளை தர்மக்கேணியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற்றை வதிவிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமிர்தலிங்கம் தவபாக்கியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-11-2024
உயிர் சுமந்த தாயே!
எம் வாழ்வின் வலி சுமந்த நீ
ஈராண்டாக எம்முடன் இல்லை
ஆனாலும்
எம் வாழ்வின்
வசந்தங்களிலெல்லாம் வாழ்கிறாய் ....
கடலில் தோன்றும் அலைகள் யாவும்
கரையைச் சேர்வதைப்போல
உங்கள் எண்ண அலைகள் யாவும்
எங்களுடனேயே வாழ்கின்றன அம்மா....
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே
உங்கள் முகம்
என்னாளும் உயிர் வாழும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து எத்தனை ஆண்டுகள்
ஆனாலும்
அம்மா ஆறாது
உங்கள் பிரிவுத்துயர்
எங்கள் கண்ணீர்ப் பூக்களை உங்களுக்கு
காணிக்கையாக அஞ்சலி செலுத்துகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Unkalathma iraivan adiuil 🙏🙏🙏 Umathu anbu nanbi Pushpa France