
அமரர் அம்பலவாணர் தனிநாயகம்
ஓய்வுபெற்ற அதிபர், முன்னாள் மாந்தைகிழக்கு பிரதேச சபைத் தவிசாளர், காப்பாளர்- அம்பலவாணர் கற்கபம் அறக்கட்டளை
வயது 82

அமரர் அம்பலவாணர் தனிநாயகம்
1939 -
2021
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Ambalavanar Thaninayagam
1939 -
2021


ஐயா! அன்பும், அறிவும், நற்பண்பும், பாசமும் தங்கிவாழ்ந்த ஐயனே! எங்கள் தெய்வமே.... அண்ணா.... இறைவன் திருவடியில் இளைப்பாறுங்கள்.... அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல எம்பெருமானைப் பிரார்த்திப்போமாக ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ? அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்...
Tribute by
விஷ்வசீதா அட்சரநாதன் குடும்பம்
உறவினர்
சுவிற்சர்லாந்து
Write Tribute
Rip.