
அமரர் அம்பலவாணர் தனிநாயகம்
ஓய்வுபெற்ற அதிபர், முன்னாள் மாந்தைகிழக்கு பிரதேச சபைத் தவிசாளர், காப்பாளர்- அம்பலவாணர் கற்கபம் அறக்கட்டளை
வயது 82

அமரர் அம்பலவாணர் தனிநாயகம்
1939 -
2021
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rilationship und Friend
07 AUG 2021
Germany
அன்புக்குரிய தனிநாயகம் அண்ணா எம்முடன் இல்லை என்பது மிகவும் மனவருத்தத்தை தருகின்றது. அவர் தமிழ் மக்களுக்காக ஆற்றிய கடமைகள் மறக்க முடியாதவைகளாகும். யாதவராயர் குணசீலன் குடும்பத்தினர்.