
அமரர் அம்பலவாணர் தனிநாயகம்
ஓய்வுபெற்ற அதிபர், முன்னாள் மாந்தைகிழக்கு பிரதேச சபைத் தவிசாளர், காப்பாளர்- அம்பலவாணர் கற்கபம் அறக்கட்டளை
வயது 82

அமரர் அம்பலவாணர் தனிநாயகம்
1939 -
2021
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Ambalavanar Thaninayagam
1939 -
2021

பண்பான மாமனிதனின் மரணம் அதிர்ச்சியானேன்! தந்தையாய்,குருவாய்,சிறந்த முகாமையாளனாய் இருந்து என்னை வழிப்படுத்தினீர். நடுநிலையில் வெளிப்படைதன்தையுடன் அபிவிருத்தியை நோக்கி அறநெறியில் மாந்தை கிழக்கில் ஆட்சிசெய்தீர்.உம்மின் கீழ் பணிசெய்தது நான் செய் பாக்கியம், தேச பற்றில் உயிர் முச்சாக திகழ்ந்தீர், நன்றே ஒன்றிய எண்ணங்களை செயலாக்கினீர். என் மனதால் என்றும் மரணமில்லை என்னினேன் ஆனால் சுவர்க்கத்தில் ஆட்சி செய்ய சென்றுள்ளீர். ஆத்மா சாந்தியடைய பத்திரகாளி அம்மனை பிராத்திக்கின்றேன் . அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!

Write Tribute
Rip.