
அமரர் அம்பலவாணர் தனிநாயகம்
ஓய்வுபெற்ற அதிபர், முன்னாள் மாந்தைகிழக்கு பிரதேச சபைத் தவிசாளர், காப்பாளர்- அம்பலவாணர் கற்கபம் அறக்கட்டளை
வயது 82

அமரர் அம்பலவாணர் தனிநாயகம்
1939 -
2021
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
குரல் கேட்டு இன்புற்ற தென்றலே ஒலி தாழ்ந்ததேனோ
விரல் கொண்டு வாய்பொத்தி அழுதிடச் சென்றனையோ
தரமான வாழ்வின்று தறிகெட்டுப் போன தேனோ தலைவா
உரமான உன்நாவின் ஒலியெங்கே நீயெங்க நண்பரே
Write Tribute
Rip.