அகாலமரணம்
பிறப்பு 09 AUG 1992
இறப்பு 16 JAN 2022
திரு யோசாந் ஜெகதீஸ்வரன்
வயது 29
திரு யோசாந் ஜெகதீஸ்வரன் 1992 - 2022 North York, Canada Canada
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கனடா North York ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோசாந் ஜெகதீஸ்வரன் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சேதுப்பிள்ளை தம்பதிகள் மற்றும் சின்னதம்பி கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஜெகதீஸ்வரன்(சின்ராசா- அச்சுவேலி) இராசமணி(கோப்பாய்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

துளசியானந், சஞ்சீவ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், 

காலஞ்சென்றவர்களான கெந்தீஸ்வரன், தனபாலசிங்கம், எதிர்வீரசிங்கம், ரஞ்சன் மற்றும் அருந்தவராசா, பாலராணி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பாலேந்திரநாதன் மற்றும் தனேஸ்வரி, நகுலேஸ்வரி, விமலேஸ்வரி, ஜெகதீஸ்வரி, செல்வராசா, சூரியகுமார், குணபாலசிங்கம் ஆகியோரின் மருமகனும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெகதீஸ்வரன் - தந்தை
குமார் - மாமா
சாந்தா - அத்தை

Summary

Photos

No Photos

Notices