Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 05 APR 1953
இறப்பு 26 OCT 2022
அமரர் யோகேஸ்வரி சுகுமார் (பவா)
B.Sc, Peradeniya
வயது 69
அமரர் யோகேஸ்வரி சுகுமார் 1953 - 2022 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். 86 கொழும்புத்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி சுகுமார் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 26-11-2022 சனிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் Sri Sathya Sai Baba Centre Of Scarborough, 5321 Finch Ave E, Scarborough, ON M1S 5W2, Canada எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் மதியபோசணம் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 53 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.