Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 APR 1953
இறப்பு 26 OCT 2022
அமரர் யோகேஸ்வரி சுகுமார் (பவா)
B.Sc, Peradeniya
வயது 69
அமரர் யோகேஸ்வரி சுகுமார் 1953 - 2022 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 53 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நவமணி திருநாவுக்கரசு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 14-11-2023

அம்மா உங்கள் குரல் கேட்காது
ஓர் வருடங்கள் ஆகிவிட்டன
எங்கள் வாழ்க்கையும் இருண்டு விட்டதம்மா
அம்மா அம்மா என்று அழைக்கின்றோம்
ஆதரிக்க யாருமில்லை..

ஆண்டுகள் ஓன்று போனாலும்
அலைகடல் ஓய்ந்து போனாலும்
உங்கள் நினைவு எம்மைவிட்டு நீங்காது
மண்ணுலகில் நாம் வாழும் வரை
உங்கள் நினைவுகள் எங்களோடு இருக்கும்
என்றென்றும் உங்கள் ஆசிகள்
எங்களுடன் நிறைவாக நிறைந்திருக்கும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 

தகவல்: குடும்பத்தினர்