Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 APR 1953
இறப்பு 26 OCT 2022
அமரர் யோகேஸ்வரி சுகுமார் (பவா)
B.Sc, Peradeniya
வயது 69
அமரர் யோகேஸ்வரி சுகுமார் 1953 - 2022 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 53 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். 86 கொழும்புத்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி சுகுமார் அவர்கள் 26-10-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, அன்னபூரணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

செலஸ் ரீன் சுகுமார் அலோஷியஸ் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தானியா, அலோய் ஜனகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அனுஜ் யோகநாதன், ரெபேக்கா சுகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அர்ஜூனா, மீனாக்‌ஷி, இசக்கியேல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பத்மராணி, பத்மாவதி, சத்யபாமா மற்றும் காலஞ்சென்றவர்களான வரதராஜன், யுவலோகராஜன்(ராஜா) ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,

பபா, பவானி, பாமா, அல்லி, ஜெயா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுகுமார் - கணவர்
ஜனகன் - மகன்
தானியா - மகள்
பாமா - மச்சாள்