2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் யோகேஸ்வரி சுகுமார்
(பவா)
B.Sc, Peradeniya
வயது 69
அமரர் யோகேஸ்வரி சுகுமார்
1953 -
2022
கொழும்புத்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
60
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். 86 கொழும்புத்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி சுகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-11-2024
கணவரின் நினைவாக......
தினமும் உன்னை நினைத்திருப்பேன்
ஒரு நாள் உன்னை மறந்திருப்பேன்
அன்று நான் இறந்திருப்பேன்....
பிள்ளைகளின் நினைவாக....
அம்மா உங்கள் குரல் கேட்காது
இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன
எங்கள் வாழ்க்கையும் இருண்டு விட்டதம்மா
அம்மா அம்மா என்று அழைக்கின்றோம்
மீண்டும் எங்களுடன் வந்து விடுங்கள் அம்மா....
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட எம்
அன்புத் தாயே
உங்கள் ஆத்மா சாந்தி
அடைய தினமும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்