Clicky

மலர்வு 03 JAN 1935
உதிர்வு 26 AUG 2024
திருமதி யோகேஸ்வரி சோதிநாதன்
வயது 89
திருமதி யோகேஸ்வரி சோதிநாதன் 1935 - 2024 நுணாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Jeya Ganesh UK 31 AUG 2024 United Kingdom

ஆசை Aunty, தேடுகின்றேன், தேடுகின்றேன் தேசம் எங்கும் தேடுகின்றேன். நீங்கள் காலனோடு போன கதை கனவு என்று - நான் நினைத்துத் தேடுகின்றேன். போனவழி புரியலயா திரும்பி வரத் தெரியலையா காத்திருப்போம் ,காத்திருப்போம் கடைசிவரை - நாம் காத்திருப்போம் கண்மூடும் நாள் வரைக்கும் -உம் வரவைப் பார்த்திருப்போம். .ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி. ஜெயா கணேஷ் (U.K)

Tributes