Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 03 JAN 1935
உதிர்வு 26 AUG 2024
திருமதி யோகேஸ்வரி சோதிநாதன்
வயது 89
திருமதி யோகேஸ்வரி சோதிநாதன் 1935 - 2024 நுணாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் நியூ மால்டனை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி சோதிநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பு அம்மா நீங்கள்
எம்மைப் பிரிந்து மாதம்
ஒன்னாகி விட்டது.
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அம்மா என்றழைக்க
நீங்கள் இவ்வுலகில் இல்லையே.

உங்கள் புன்சிரிப்பு எம்மை வாட்டுகிறது
அம்மா நாட்கள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எம்மை விட்டு பிரியாது.
எமது உள்ளத்தில் என்றும்
கருணைக்கடவுளாக வாழ்வீர்கள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
வைரவரை பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 28-09-2024 சனிக்கிழமை அன்று ந.ப 12:30 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை Tolworth Recreation Centre, Fullers Way N, Tolworth, Surrey KT6 7LQ, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும்.

இங்ஙனம், தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவிச்சந்திரன் - மகன்
அன்பழகன் - மகன்
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.