Clicky

மலர்வு 03 JAN 1935
உதிர்வு 26 AUG 2024
அமரர் யோகேஸ்வரி சோதிநாதன்
வயது 89
அமரர் யோகேஸ்வரி சோதிநாதன் 1935 - 2024 நுணாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
யோகேஸ்வரி அன்ரியின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளும் றவீந்திரன், குமுதினி, சுரேந்திரன் குடும்பத்தினர். (நாகராஜா பூரணம் ரீச்சர்) நுணாவில் மத்தி, சாவகச்சேரி
Write Tribute