Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 03 JAN 1935
உதிர்வு 26 AUG 2024
திருமதி யோகேஸ்வரி சோதிநாதன்
வயது 89
திருமதி யோகேஸ்வரி சோதிநாதன் 1935 - 2024 நுணாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

இறுதிக்கிரியை நேரலை: Click Here

Funeral Live: Click Here

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் நியூ மால்டனை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி சோதிநாதன் அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற சோதிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சண்முகம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற யோகராஜா, ஜெயராஜா, செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரன் அவர்களின் மைத்துனியும்,

இராஜேஸ்வரி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

ரவிச்சந்திரன், சுமதி, அன்பழகன்(செல்வன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

தர்ஷினி, நிரஞ்சன், கிரிஷாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வைஷ்ணவி, கவிஷன், ஹரிஷ்வரன், அக்சரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

காலஞ்சென்ற ஜெயதேவி(பேபி), ராசமணி, ஜெனனி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அன்னபூரணம் ஆகியோரின் மைத்துனியும்,

சுனித்தா, மகிந்தன், ஜானகி, ரமணன், ஜெயாஞ்சலி, சுரேக்கா, ரஞ்சிதம்(தேவி), மிதிலாதேவி, பத்மினி, காலஞ்சென்ற பவானி, ரஜினி, திருப்பதி, சிவபதி, காலஞ்சென்ற சாந்தினி, ரவினி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Yogeswary Sothinathan was born in Nunavil east, Chavakachcheri and lived in New Malden, London, uk and peacefully passed away on 26 August 2024.

Loving Daughter of late Rasiah and Rasammah.

Loving Daughter in law late Shanmugam and Chellammah.

Beloved Wife of late Sothinathan.

Loving Sister of late Yogarajah, Jeyarajah and Selvarajah.

Loving Cousin of Mageswaran and Rajeswary.

Devoted Mother of Ravichandran, Sumathy, Anpalagan(Selvan).

Loving Mother-in-law of Dharshini, Niranjan, Girishanthini.

Loving Grandmother of Vaishnavi, Kavishan, Hareshwaran, Aksharan.

Loving Sister-in-law of late Jeyadevi(Baby), Rasamani, Janani, late Saraswathi, late Annapuranam.

Loving Aunty of Sunita, Mahinda, Janaki, Ramanan, Jeyanjali, Surekha, Ranjitham(Devi), Mithiladevi, Pathmini, late Bavani, Rajini, Thirupathy, Sivapathy, late Shanthini, Ravini.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவிச்சந்திரன் - மகன்
சுமதி நிரஞ்சன் - மகள்
அன்பழகன் - மகன்
செல்வராஜா - சகோதரன்
ஜெயராஜா - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Dhamy- Naran, Neeraja- Kumara, Gitika- Shashi & Anu- Suren... Our deepest condolences from bay area friends

RIPBOOK Florist
United States 3 months ago

Photos