திருமதி யோகேஸ்வரி விஜயசுந்தரம்
வயது 71
திருமதி யோகேஸ்வரி விஜயசுந்தரம்
1953 -
2024
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Gopinath
04 DEC 2024
United Kingdom
காற்றோடு கலந்த சுவாசம் கண்ணீராய் வடிந்த பாசம் உலகினை கடந்து போனாலும் உறவுகளை கடந்து போனாலும் என்றும் உங்கள் நினைவுகளை கடக்க முடியாது எம்மால்… உன்னதமான உயிருக்கு எமது இறுதி அஞ்சலிகள்🙏🙏🙏🙏...