திருமதி யோகேஸ்வரி விஜயசுந்தரம்
வயது 71
திருமதி யோகேஸ்வரி விஜயசுந்தரம்
1953 -
2024
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Yogeshwari Vijayasundaram
1953 -
2024
காற்றோடு கலந்த சுவாசம் கண்ணீராய் வடிந்த பாசம் உலகினை கடந்து போனாலும் உறவுகளை கடந்து போனாலும் என்றும் உங்கள் நினைவுகளை கடக்க முடியாது எம்மால்… உன்னதமான உயிருக்கு எமது இறுதி அஞ்சலிகள்🙏🙏🙏🙏 சென்று வாருங்கள் மாமி🙏🙏
Write Tribute
Dear sir we need to do tribute please give us your contact