Clicky

அன்னை மடியில் 17 MAR 1953
இறைவன் அடியில் 29 NOV 2024
திருமதி யோகேஸ்வரி விஜயசுந்தரம் 1953 - 2024 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Tharshi Vishnu 02 DEC 2024 United Kingdom

காற்றோடு கலந்த சுவாசம் கண்ணீராய் வடிந்த பாசம் உலகினை கடந்து போனாலும் உறவுகளை கடந்து போனாலும் என்றும் உங்கள் நினைவுகளை கடக்க முடியாது எம்மால்… உன்னதமான உயிருக்கு எமது இறுதி அஞ்சலிகள்🙏🙏🙏🙏 சென்று வாருங்கள் மாமி🙏🙏 Tharshi Vishnu