யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், பருத்தித்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி விஜயசுந்தரம் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று பருத்தித்துறையில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பராசக்தி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கோபால் பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயசுந்தரம் அவர்களின் ஆசை மனைவியும்,
பரமேஸ்வரி, கோணேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராசா, மகாராசா, காலஞ்சென்ற குகராசா, புனிதஈஸ்வரி, செல்வராசா, சிவராசா, காலஞ்சென்ற முருகவேல் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கஸ்தூரி(கனடா), மேனகா(லண்டன்), சங்கர்(லண்டன்), கணேஸ்(பருத்தித்துறை), விஷ்ணு(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனுஜா, வைஷ்ணவி, பிரவினா, பிரதீப், அகரன், அபிநிலா, அருவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-12-2024 திங்கட்கிழமை அனறு 17/03, பாடசாலை வீதி, சிவநகர், உருத்திரபுரம், கிளிநொச்சி எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் உருத்திரபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Kathirgamar Family from Germany
Dear sir we need to do tribute please give us your contact