Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 MAY 1946
இறப்பு 15 APR 2020
அமரர் பொன்னுத்துரை யோகேந்திரன்
வயது 73
அமரர் பொன்னுத்துரை யோகேந்திரன் 1946 - 2020 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Rosehill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை யோகேந்திரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 09-04-2026  

எங்கள் அன்புத் தந்தையே!
நொடிப்பொழுதில்
எமை நோகவிட்டு சென்றுவிட்டீர்கள்...

சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்

நிஜம் தானா என்று எண்ணி
நித்தமும் தவிக்கின்றோம் அப்பா!

வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ...

ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!

உங்கள் ஆத்மா அமைதிபெற
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices