Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 MAY 1946
இறப்பு 15 APR 2020
அமரர் பொன்னுத்துரை யோகேந்திரன்
வயது 73
அமரர் பொன்னுத்துரை யோகேந்திரன் 1946 - 2020 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Rosehill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை யோகேந்திரன் அவர்களின் 04ம் ஆண்டு நினைவஞ்சலி.

அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!

இன்றும் உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!

உங்களை உருக்கி எமக்காக உயிர்
உள்ளவரை வாழ்ந்தீர்கள் எங்களை நினைத்து
எங்களுக்காய் இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!

அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீரோ

காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்

என்றும் உங்கள் ஆன்மா சாந்தி பெற
இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 21 Apr, 2020