Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 MAY 1946
இறப்பு 15 APR 2020
அமரர் பொன்னுத்துரை யோகேந்திரன்
வயது 73
அமரர் பொன்னுத்துரை யோகேந்திரன் 1946 - 2020 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Rosehill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை யோகேந்திரன் அவர்களின் 03ம் ஆண்டு நினைவஞ்சலி.

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உன் நினைவு எமை விட்டு அகலாது

நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!     

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 21 Apr, 2020