அமரர் யோகச்சந்திரன் இராசரூபராணி
தளபதி குட்டிமணியின் மனைவி
வயது 69
அமரர் யோகச்சந்திரன் இராசரூபராணி
1951 -
2020
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இப்பூவுலகில் உதித்த எல்லா மனிதர்களும் ஒருநாள் இறப்பது உலக நியதி.
ஆனால் வாழும் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பது அவரது உறவுகளின்
மனதில் என்றும் நிலைத்து இருக்கும்.
ஆனால் மறைந்த திருமதி . யோகச்சந்திரன்
அவர்கள் தன் வாழ்க்கையில் எத்தனை
தடைகளைத் தாண்டி தன் இரு பிள்ளைகளையும் வளர்த்து , அவர்கள் இருவருக்கும் திருமணம் முடித்துவைத்து
அவரது மருமக்கள் , பேரப்பிள்ளைகளுடன்
இலண்டனில் பல வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
படைத்த இறைவனுக்கு ஏன் இந்த அவசரம் ?
அவரை இவ்வளவு சீக்கிரம் தன்னோடு
அழைத்ததேனோ?
அவரது சிரித்த முகத்தையும் மற்றவர்களுடன் அன்பாகப் பேசும் பண்பையும் , அவரது சுவையான உணவுகளையும் நாம் எமது வாழ்நாள்
முழுவதும் நினைத்திருப்போம்.
அவரது ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
Write Tribute