Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 APR 1951
இறப்பு 05 SEP 2020
அமரர் யோகச்சந்திரன் இராசரூபராணி
தளபதி குட்டிமணியின் மனைவி
வயது 69
அமரர் யோகச்சந்திரன் இராசரூபராணி 1951 - 2020 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட  யோகச்சந்திரன்  இராசரூபராணி அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  நவரத்தினராசா  உத்தரேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வராசா  பவளமாமயில்(அன்னமயில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற  செல்வராசா யோகச்சந்திரன்(இராசரெத்தினம்/ குட்டிமணி- ரெலோ/TELO செயலதிபர்)  அவர்களின் அன்பு மனைவியும்,

மதிவண்ணன்,  மதுமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ராமச்சந்திரன், மனோகரராணி மற்றும் புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான மோகனதாஸ், உதயராணி மற்றும் ஜெயராணி, மகேந்திரராணி, செல்வராணி, அருமைச்செல்வம், காலஞ்சென்ற சுரேஸ்குமார், கமலாவதனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்பழகன், தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான யோகரத்தினம், யோகலட்சுமி மற்றும் சிவநடேசன், யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வினுஷா, தனுஷா, மிதேஷ், ரித்திகா, ஆகாஷ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் மறைவினால் துயருற்று இருக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப் பிள்ளைகள்,சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனர்கள், மைத்துனிகள், உறவினர்கள், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தமிழ் மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எம்.கே. சிவாஜிலிங்கம்
செயலாளர் நாயகம்  தமிழ்த் தேசியக் கட்சி,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள்  வடக்கு மாகாணசபை உறுப்பினர், வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர்

தகவல்: எம்.கே. சிவாஜிலிங்கம்