5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் யோகச்சந்திரன் இராசரூபராணி
தளபதி குட்டிமணியின் மனைவி
வயது 69

அமரர் யோகச்சந்திரன் இராசரூபராணி
1951 -
2020
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகச்சந்திரன் இராசரூபராணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமிகு நிழல் பரப்பி
எங்கள் ஏற்றமிகு வாழ்விற்கு
மெழுகுவர்த்தியாய் தனையுருக்கி
ஒளி பரப்பிய எங்கள் தாயே!
பத்தாண்டு போனதே
காணவில்லையே எம் கடவுளை
எங்கள் தெய்வம் நீதானே அம்மா
கனவிலே வந்து கதைகள் பல சொல்கிறீரே
நேரில் வந்து சொல்லீரோ
காவியமாய் வாழ்ந்தீர்கள்
உம்மை காலமெல்லாம்
நினைத்திருப்போம்
பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்