3ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
21 APR 1951
இறப்பு
05 SEP 2020
அமரர் யோகச்சந்திரன் இராசரூபராணி
தளபதி குட்டிமணியின் மனைவி
வயது 69

அமரர் யோகச்சந்திரன் இராசரூபராணி
1951 -
2020
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
-
21 APR 1951 - 05 SEP 2020 (69 வயது)
-
பிறந்த இடம் : வல்வெட்டித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரித்தானியா, United Kingdom
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகச்சந்திரன் இராசரூபராணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வல்வெட்டித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
பிரித்தானியா, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Fri, 11 Sep, 2020
நன்றி நவிலல்
Sun, 04 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 23 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 04 Sep, 2024
Request Contact ( )

அமரர் யோகச்சந்திரன் இராசரூபராணி
1951 -
2020
வல்வெட்டித்துறை, Sri Lanka