Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் யோகராணி ரவீந்திரன், பவளராணி இராசரத்தினம்
விண்ணில் - 28 DEC 2021
அமரர் யோகராணி ரவீந்திரன், பவளராணி இராசரத்தினம் 2021 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி;09/01/2025

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் strasbourg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகராணி ரவீந்திரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

இம் மண்ணில் எம்மை
மலரவைத்த தாயே!
ஆண்டு மூன்று ஆனாலும்
உமது எண்ணங்கள் எமது கண்ணில்.....
துளியாய் வடிகின்றது!

பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே

உங்கள் அன்பின் ஆழம்தான்
இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது

நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!

தகவல்: ரவீந்திரன், கனீஸ்ரன், சுஜீகரன் ,கிதுனா

Photos

Notices