யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Strasbourg ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகராணி ரவீந்திரன் அவர்கள் 28-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமரப்பா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கனீஸ்ரன், கிதுனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுஜீகரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
ஆதித்தியா, அஹல்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற தேவராஜா, புஸ்பராணி, இந்திராணி, பவளராணி(வவி- பிரான்ஸ்), ஜெயராணி(ஜெயா- பிரான்ஸ்), பத்மஜெயராஜன்(ராஜன்), உதயராணி(டாலா- லண்டன்), குணசேகரராஜா(சேகரன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மாவதி, சின்னத்துரை, கந்தசாமி, ராஜரட்ணம்(மாஸ்ரர்- பிரான்ஸ்), ரவீந்திரராஜா(ரவி- பிரான்ஸ்), புஸ்பராணி(புஸ்பா), சுபாஸ்கரன்(சுபாஸ்- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரோஜாதேவி, ராஜேஸ்வரி, ஆனந்தி ஆகியோரின் மைத்துனியும்,
செந்தில்குமார், ஏகாம்பரம், சோதி ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 05 Jan 2022 1:00 PM - 5:00 PM
- Wednesday, 05 Jan 2022 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details