1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் யோகராணி ரவீந்திரன், பவளராணி இராசரத்தினம்
விண்ணில்
- 28 DEC 2021
அமரர் யோகராணி ரவீந்திரன், பவளராணி இராசரத்தினம்
2021
தெல்லிப்பழை, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் strasbourg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகராணி ரவீந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 17/12/2022
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை..
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உ
ன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லை அம்மா..
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது
ஆனாலும்
அது உண்மை இல்லை என்று
நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
ரவீந்திரன், கனீஸ்ரன், சுஜீகரன் ,கிதுனா