Clicky

மலர்வு 12 JUN 1943
உதிர்வு 21 SEP 2024
அமரர் யோகராணி ஆனந்தமூர்த்தி
வயது 81
அமரர் யோகராணி ஆனந்தமூர்த்தி 1943 - 2024 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Relative 24 SEP 2024 Canada

அனைவரிடமும் அன்பாகவும் இன்முகத்துடன் உபசரித்தும் மேலும் பல சீரிய நற்பண்புகள் கொண்ட அம்மாவின் இழப்பால் தவிக்கும் பிள்ளைகளுக்கும் மற்றும் சகோதர சகோதரிகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.அம்மாவின் ஆன்மா கோண்டாவில் பழனியாண்டவர் திருவடிகளில் ஈடேற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாரக.ஓம் சாந்தி ?