Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 12 JUN 1943
உதிர்வு 21 SEP 2024
திருமதி யோகராணி ஆனந்தமூர்த்தி
வயது 81
திருமதி யோகராணி ஆனந்தமூர்த்தி 1943 - 2024 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவில் கிழக்கு இருபாலை வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு பலாலி வீதியை வசிப்பிடமாகவும், கனடா Mississauga, Windsor ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகராணி ஆனந்தமூர்த்தி அவர்கள் 21-09-2024 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அக்குராசி இரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும், சிவப்பிரகாசம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆனந்தமூர்த்தி(மின்சார பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாலன்(கனடா), மதினி(பிரித்தானியா), காலஞ்சென்ற றதினி, மாலினி(கனடா), ராஜினி(கனடா), சிவகரன்(பிரித்தானியா), சிவரூபினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மினி அனுசூயை(கனடா), விஜயகுமார்(பிரித்தானியா), சிவநேசன்(கனடா), கலைமோகன்(கனடா), கௌரி(பிரித்தானியா), செவ்வேள்கரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

ராகுலன், அனுஜா, நிலானி, சிந்தியா, கம்பன், அஞ்சனா, சந்தோஷ், அஷ்னா, அபினா, அக்சயன், றொஷான், தர்ணி, ஆரபி, சர்மிளா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சிவலிங்கம், ஆனந்தராஜா, ஜெயக்குமார், புவனராணி மற்றும் புஸ்பராணி(நியூசிலாந்து), யோகலிங்கம்(பிரித்தானியா), சண்முகலிங்கம்(பிரித்தானியா), கமலராணி(ஐக்கிய அமெரிக்கா) ஜெயலக்சுமி(கனடா), இரத்தினசோதி(சவுதி அரேபியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுசீலாதேவி(கனடா), குணவதி(நோர்வே), மனோகௌரி(பிரித்தானியா), கலைவாணி(பிரித்தானியா), திருவருட்சோதி(ஐக்கிய அமெரிக்கா), ராணி(ஜேர்மனி), கந்தசாமி(கனடா), லலிதாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

சிவபாலன்(ASR Cargo) - மகன்
மாலா - மகள்
ராஜி - மகள்
சிவகரன் - மகன்
ரூபி - மகள்
மதினி - மகள்
ராசா(யோகலிங்கம்) - சகோதரர்
ஜெயலக்சுமி - சகோதரி

Photos