
அமரர் யோகானந்தன் செல்வராணி
(செல்வி)
வயது 49
கண்ணீர் அஞ்சலி
Family P.jeganathan Zürich
21 MAY 2023
Switzerland
நிழலாகிப்போன நிஜமே "வாடா கண்ணா என முத்தமிட்ட குரலும் அணைத்த கரமும் அமைதியாக போனதும்.... ஒன்றும் புரியாமல் செய்வதறியாது - ஒவ்வொரு விடியலும் கேட்ட செய்தி கனவாக கலையக் கூடாதா என...