
அமரர் யோகானந்தன் செல்வராணி
(செல்வி)
வயது 49
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Yogananthan Selvarani
1974 -
2023

கனத்த மனதுடன் ?குடும்பத்தின் ஆணிவேராக தாங்கிறின்ற நீ தொலை தூரம் சென்றாயே! உங்கள் கைகளால் எத்தனையோ நாட்கள் உணவு உண்ட என் கையால் எப்படி Rip எழுதுவேன் தாயே ! ஒரு மகளாக நீ என்னை பார்த்த நாட்கள் கண்முன்னே கண்ணீராக ??? Bel என்று சொன்னாலே Biel அன்றியும் அவவின் சாப்பாடுமே நினைவுக்கு வரும் என்றும் உங்கள் நினைவுடன் உங்கள் ஆத்தா சாந்தி அடைய வேண்டி நிற்க்கும் சயந்தி( சயி - Basel)
Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்.