Clicky

பிறப்பு 19 JAN 1974
இறப்பு 16 MAY 2023
அமரர் யோகானந்தன் செல்வராணி (செல்வி)
வயது 49
அமரர் யோகானந்தன் செல்வராணி 1974 - 2023 சிலாபம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sinduja 19 MAY 2023 Sri Lanka

நிழலாகிப்போன நிஜமே "வாடா கண்ணா என முத்தமிட்ட குரலும் அணைத்த கரமும் அமைதியாக போனதும்.... ஒன்றும் புரியாமல் செய்வதறியாது - ஒவ்வொரு விடியலும் கேட்ட செய்தி கனவாக கலையக் கூடாதா என கண்களை இறுகப்பிடித்துக் கொள்கிறது..... கலகலப்பான பேச்சும் புன்னகையுமாய் பூத்திருந்த நந்தவனம் நிழலாகி நிஜத்தை வலிகளாக தந்ததென்னவோ " செல்வி அம்மா 🥺

Tributes

Summary

Notices

அகாலமரணம் Thu, 18 May, 2023