அகாலமரணம்

அமரர் யோகானந்தன் செல்வராணி
(செல்வி)
வயது 49
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கொழும்பு சிலாபத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Biel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகானந்தன் செல்வராணி அவர்கள் 16-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கரிகேசவன் செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடேசன், அஞ்சலை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகானந்தன்(யோகா) அவர்களின் அன்பு மனைவியும்,
சசிதரன், திவாகர், கீர்த்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கீர்த்தனி அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Thursday, 18 May 2023 2:00 PM - 7:00 PM
பார்வைக்கு
Get Direction
- Friday, 19 May 2023 2:00 PM - 7:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 20 May 2023 2:00 PM - 7:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 21 May 2023 2:00 PM - 7:00 PM
கிரியை
Get Direction
- Monday, 22 May 2023 10:00 AM - 1:00 PM
தகனம்
Get Direction
- Monday, 22 May 2023 1:15 PM
தொடர்புகளுக்கு
யோகானந்தன் - கணவர்
- Contact Request Details
சசிதரன் - மகன்
- Contact Request Details
திவாகர் - மகன்
- Contact Request Details
கீர்த்தன் - மகன்
- Contact Request Details
சிறிகாந் - சகோதரன்
- Contact Request Details
அரவிந்த் - சகோதரன்
- Contact Request Details
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்.