Clicky

பிறப்பு 22 JAN 1948
இறப்பு 05 SEP 2024
அமரர் யோகம்மா இராசரெத்தினம்
இளைப்பாறிய ஆசிரியை- யாழ் நல்லூர் சாதனா பாடசாலை, கல்வியங்காடு செங்குந்தா இந்து கல்லூரி, புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம், சுப்பிரமணிய வித்தியாலயம்
வயது 76
அமரர் யோகம்மா இராசரெத்தினம் 1948 - 2024 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Yogammah Rajaratnam
1948 - 2024

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அன்பு மைத்துனி அவர்களது வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம். தன்னடக்கம். தன்னம்பிக்கை என்றும் சிரித்த முகம் பணிவு இத்தகைய அணிகலன்களூடன் எத்தனையோ மாணவர்கள் மனங்களில் இடம் பிடித்த ஓர் சிறந்த ஆசிரியை. அவரது ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றேன்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.

Write Tribute

Tributes