Clicky

பிறப்பு 22 JAN 1948
இறப்பு 05 SEP 2024
அமரர் யோகம்மா இராசரெத்தினம்
இளைப்பாறிய ஆசிரியை- யாழ் நல்லூர் சாதனா பாடசாலை, கல்வியங்காடு செங்குந்தா இந்து கல்லூரி, புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம், சுப்பிரமணிய வித்தியாலயம்
வயது 76
அமரர் யோகம்மா இராசரெத்தினம் 1948 - 2024 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Yogammah Rajaratnam
1948 - 2024

எம் அன்புக்குரிய ஆசிரியைக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். ....................................................................... தம்பிள்ளைகள் போன்றே எம்மை பலவருடங்கள் வழிநடத்தி எம் அறிவை வளர்த்த எம் குருவின் ஆத்மா இறையில் இணைய வேண்டுவோமாக... எம் அறிவுப்பசிக்கு யோகமாக வந்தமைந்த யோகம் ஆசிரியையே உங்கள் ஆசிகள் என்றென்றும் வழங்குங்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி யா/ புங். கமலாம்பிகை மகாவித்தியாலய சமூகம் சார்பாக, உங்களால் உயர்வுபெற்ற மாணவன் து. சுவேந்திரன்

Write Tribute

Tributes