பிறப்பு 14 OCT 1999
இறப்பு 08 OCT 2020
அமரர் யதீசா ஸ்ரீதர்
வர்த்தக, முகாமைத்துவபீட 1ஆம் வருட மாணவி- களனிப் பல்கலைக்கழகம், பழைய மாணவி- இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை
வயது 20
அமரர் யதீசா ஸ்ரீதர் 1999 - 2020 வெள்ளவத்தை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஸ்ரீரங்கன் குடும்பத்தினர் 09 OCT 2020 Sri Lanka

எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.